|
:: தமிழ்வின் தள முன்னணி செய்திகள் ::
:: யாழ் செய்திகள் தருவது வேம்படி.கொம் [Vembady.com] ::
|
யாழ். தேசிய கல்வியியற் கல்லூரிக்கான நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டோர்
:
|
|
யாழ். தேசிய கல்வியியற் கல்லூரிக்கான 2010ஆம் கல்வி ஆண்டுக்கு ஆங்கிலம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் கற்கை நெறிகளுக்கு நடத்தப்பட்ட தகுதிக்காண் பரீட்சையில் சித்தியடைந்தோர் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கான நேர்முகப்பரீட்சைத் திகதி பின்னர் அறிவிக்கப்படுமென யாழ்ப்பாணம் தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிபதி எஸ்.கே. யோகநாதன் அறிவித்துள்ளார்.
ஆங்கிலம்
ரி.ரட்ணகோபால்-நல்லூர், கே.செல்லத் தம்பி-இராமநாதன் வீதி, எஸ்.நடராஜா-சுழி புரம், டி.சுவார்ணிக்கா-சுழிபுரம், ஜே.நிறஷா- கோப்பாய், எஸ்.சுபாங்கி-இணுவில், எஸ்.சங் ...
|
|
வன்னிப் பாடசாலைகளின் மாணவர்கள் தமது பாடசாலை ஊடாக விண்ணப்பிக்கவும் கல்விவலயப் பணிப்பாளர் அறிவிப்பு
:
|
|
வன்னிப் பாடசாலைகளில் கல்வி கற்று தற்போது யாழ். மாவட்ட பாடசாலைகளில் கல்விகற்கும் இவ்வருடம் தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த.உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் தமது விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என வடக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர் வீ.இராசையா அறி வித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,
வன்னி பாடசாலைகளில் கல்விகற்று யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து தற் போது யாழ். மாவட்ட பாடசாலைகளில் ...
|
|
தோசம் நீங்க நகை அன்பளிப்பு பக்தர்களை ஏமாற்றிய ஆசாமி மக்களிடம் வசமாக மாட்டினார்
:
|
|
உற்சவ நாட்களில் ஆலயத்தில் கலை யாடி பக்தர்களிடம் நகைகளைக் கறந்த ஆசாமி ஒருவர் பொதுமக்களிடம் வகையாக மாட்டிக் கொண்டார். இச்சம்பவம் காரைநகர் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 15-03-2010 இடம்பெற்றுள்ளது.
இவரிடம் இருந்து சுமார் 10க்கும் மேற் பட்ட பவுண் நகைகள் மீட்கப்பட்டுள்ளன. இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது; காரைநகர் மணற்காட்டு முத்துமாரி அம் மன் ஆலயத்தில் கடந்த முதலாம் திகதி மகோற்சவம் ஆரம்பித்து 15-3-2010 ...
|
|
பாடசாலைகளை வியாபாரத்தலங்களாக மாற்றும் தென்பகுதி வியாபாரிகள்
:
|
|
தென்பகுதியில் இருந்துவரும் வியாபாரிகள் யாழ்ப்பாணத்தின் பாதையோரங்களில் நடைபாதை வியாபாரங்களை நடாத்தி, வீதி நெரிசல்களை ஏற்படுத்தியதோடு மட்டுமன்றி தற்போது பாடசாலைகளையும் அவர்களது வியாபாரத்தலங்களாக மாற்றியுள்ளனர். பாடசாலையில் பாடவேளையில் வியாபாரம் செய்வதற்கும் பாடசாலை நிர்வாகங்களும் அனுமதிக்கின்றனர்.
மேலும் பெரிய நிறுவனங்களில் இருந்துவரும் சந்தைப்படுத்தல் அதிகாரிகள் கருத்தரங்கு என்ற போர்வையில் மாணவர்களிடையே தமது நிறுவன சம்பந்தமான விளம்பரப்படுத்தல்களை செய்துவருகின்றனர் இதற்கு சில பாடசாலை நிர்வாகங்கள் தயக்கமின்றி அனுமதியளிக்கின்றனர் இதனால் மாணவர்களின் கல்விச்செயற்பாடுகளும் சீர்குலைகின்றன. இதற்குத் தகுந்த ...
|
:: யாழ்ப்பாணச்செய்திகள்-வலம்புரி இணையம் [Valampurii.com] ::
|
பெங்களூர் அணியிடம் மும்பை அணி வீழ்ந்தது
:
|
|
ஜக் கலிஸின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் பெங்களூர் றோயல் சலஞ்ஜர்ஸ் அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை இலகுவாக வீழ்த்தியது.
இந்தியாவில் நடைபெற்றுவரும் ஐ.பி.எல். இருபது-20 கிரிக்கெட் தொடரில் நேற்று மும்பையில் நடைபெற்ற லீக் சுற்றின் 14ஆவது போட்டியில் டெண்டுல்கர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் கும்ளே தலைமையிலான பெங்களூர் றோயல் சலஞ் ஜர்ஸ் அணியும் மோதின.
இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் ...
|
|
வோர்ன் அணிக்கு முதலாவது வெற்றி
:
|
|
சகல துறையிலும் ஜொலித்த ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத் தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.இந்தியாவில் நடைபெற்று வரும் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) இருபது-20 கிரிக்கெட் தொடரில் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற லீக் சுற்றின் 13ஆவது போட்டியில் வோர்ன் தலைமையிலான ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் கங்குலி தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின.
இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் ...
|
|
உடும்புப் பிடி
:
|
|
“அந்த ஆள் அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறான்?”
“பொந்தில் கொண்டு போய்க் கையை விட்டுக் கொண்டிருக்கிறான்!” “எதற்காக?” “உடும்பு பிடிக்கிறதுக்காக.”“துணிச்சலான ஆள் போலத்தான் இருக்கு”
“ஆமாம்! அவன் உடும்பு பிடிக்கிறதில் ரொம்பக் கெட்டிக் காரன். அதே மாதிரி வலைததூண்டில் எதுவுமில்லாமல் கையாலேயே மீன் பிடித்துவிடுவான்.”“சீனாவில் மீன் பிடிப்பதற்கு ஒரு பறவையை உபயோகப்படுத்துகிறார்களாம்.” “அது எப்படி?”
“அங்கே கடல்காகம் என்ற பறவையைப் பழக்கி அதைப் பயன்படுத்தி மீன் பிடிக்கிறார்களாம். அந்தப் பறவையின் கழுத்தில் ஒரு வளையத்தை ...
|
:: முன்னணி புதினம் செய்திகள்::
:: முன்னணி புதினப்பலகை செய்திகள்::
::இலண்டன் பிபிசி தமிழ் செய்திகள் ::
|
செய்தியறிக்கை
:
|
|
நேபாளத்தில் உள்நாட்டு யுத்தத்த்துக்கு முடிவு கண்ட சமாதான உடன்படிக்கையை மத்தியஸ்தம் செய்த அந்த நாட்டின் முன்னாள் பிரதமர்களில் ஒருவரான கிரிஜா பிரசாத் கொய்ராலா அவர்கள் தனது 86வது வயதில் காலமானார்.
|
|
செய்தியரங்கம்
:
|
|
மனித உரிமைகள் மற்றும் சட்டம் ஒழுங்கு நிலவரங்கள் தொடர்பில் இலங்கை ஒரு கவலைக்குரிய நாடாகவே உள்ளது என்று பிரிட்டன் தெரிவித்துள்ளது.
|
:: முன்னணி இந்தியச்செய்திகள் ::
|
சென்னையில் கார்பென்டரின் கழுத்தை அறுத்துக் கொலை
:
|
|
நீலாங்கரையில் கார்பென்டர் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
|
|
வீட்டில் சூதாட்டம் நடத்திய 16 பேர் கைது
:
|
|
சென்னையில் வீட்டை வாடகைக்கு எடுத்து சூதாட்டம் நடத்திய 16 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1.6 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டன.
|
|
புதிய வாக்காளர் பட்டியல் தயாரிப்பு
:
|
|
வாக்காளர் சேர்த்தல், நீக்கல் பணிக்காக மீண்டும் வீடுதோறும் சென்று ஆய்வு நடத்த தேர்தல் பணியாளர்கள் தயாராகி வருகின்றனர். இதையடுத்து வாக்காளர்கள் ஆவணங்களுடன் தயாராக இருக்க வேண்டும் என தேர்தல் கமிஷன் வேண்டுகோள் விடுத்துள்ளது.
|
|
மயிலை கபாலீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழா
:
|
|
மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா இன்று காலை 6.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. வேத விற்பன்னர்கள் மந்திரம் ஓத, பக்தர்களின் பக்தி முழக்கத்திற்கு இடையே கொடி ஏற்றப்பட்டது.
|
|
காதலி வீட்டு முன் தீக்குளித்த பொறியாளர் உடல் கருகி சாவு
:
|
|
காதலை ஏற்க மறுத்ததால் விரக்தி அடைந்த பொறியாளர், காதலியின் வீட்டு முன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். மருத்துவமனையில் அவர் பரிதாபமாக இறந்தார்.
|
:: உலகச்செய்திகள் [z9world.com]::
:: விளையாட்டுச்செய்திகள் - லங்காசிறி இணையம் ::
:: சினிமா செய்திகள் தருவது விடுப்பு.கொம்[Viduppu.com]::
::தொழில் நுட்பச்செய்திகள் - லங்காசிறி இணையம்[z9tech.com]::
|
கணனியை எப்போதும் மேம்படுத்திய நிலையில் வைத்திருக்க உதவும் குறிப்புக்கள்
:
|
|
கணனியின் இயங்கு தளம் டிவைஸ் டிரைவர்ஸ் மற்றும் மென்பொருட்களை எப்போதும் மேன்படுத்திய நிலையில் வைத்திருப்பது முக்கியமாகும். ஹக்கெர்களிடமிருந்து பாதுகாப்பாக வைத்திருக்கவும் இது உதவும். ஆனால் எங்கிருந்து ஆரம்பிப்பது எதைச் செய்வது என்று விழிப்பவர்களுக்கான சில டிப்ஸ்கள்.
|
|
சோஷியல் நெட்வொர்க்கிங் 2 சிம் போன்
:
|
|
பெரிய மற்றும் சிறிய நகரங்களில் வாழும் இளைஞர்கள் இன்று தங்கள் நண்பர்களுடன் எந்த நேரத்திலும் தகவல்கள், ஆசை, அபிலாஷைகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றனர்.
|
|
செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன?
:
|
|
பரம்பரைத் தன்மை, நெருங்கிய உறவினர்களிடையே திருமணம் செய்து கொள்ளுதல், ரத்தப் பிரிவு, கர்ப்ப காலத்தில் தொற்று நோய்கள் பாதிப்பது, கர்ப்பிணி பெண்கள் ஊட்டச்சத்து குன்றியிருப்பது, கர்ப்ப காலத்தில் சில மருந்துகளைச் சாப்பிடுதல், கர்ப்ப காலங்களில் அடிக்கடி நுண்கதிர் வீச்சு படம் எடுத்தல் ஆகியவை குழந்தைக்கு பிறவி செவித் திறன் குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்களாகும்.
|
|
அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்!
:
|
|
செல்போன்கள் இன்றைய அத்தியாவசியங்களில் தவிர்க்கவே முடியாத அளவுக்கு மாறிவிட்டது. ஆனால் இதே செல்போனால் மனிதனுக்கு வரும் ஆபத்துகள், உடல் நலக் கோளாறுகள் குறித்து நாளும் ஒரு செய்தி வெளியாகி புளியைக் கரைத்து வருகிறது.
|
|