www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat
Home Page

இது வீரம் செறிந்த மண்!

 புதிய கட்டுரைகளுக்கு இங்கே சொடுக்கவும்

வன்னி தண்ணிமுறிப்பில் சுடுமண் வளையக் கிணறு ஓன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவின் தண்ணிமுறிப்பில் மீளக்குடியமர்ந்த மக்கள் புதிதாக கிணறு ஒன்றை வெட்டியபோது அதன் ஓரு பக்கத்தில் இரண்டரையடி விட்டத்தில் 8 அடி ஆழம்நேர்த்தியாக தோண்டப்பட்டு அதனுள் அமைக்கபட்ட 2அடி விட்டத்தில் 1 அடி உயரமுடைய 3 சுடுமண்வளையங்கள் சிதைந்த நிலையில் எடுக்கப்பட்டன.

கிணறு அமைக்கப்பட்ட காலத்தின் பின் அதன் மேல் 3 அடி உயரத்திற்கு வண்டல் மண் வலிமையாகப் படிந்துள்ளது. 2000 ஆண்டுகளிற்கு முற்;பட்டதாக இது இருக்கும் எனக் கருதப்படுகின்றது. 1885ல் முல்லைத்தீவு நகரின் வடக்கில் இத்தகைய சுடுமண்வளையக்கிணறு கண்டுபிடிக்கப்பட்டது.

பூநகரி கிராஞ்சியில் 2800 ஆண்டுகள் தொன்மையானதென காபன்-14 காலக்கணிப்பு செய்யப்பட்ட சுடுமண் கிணறு இன்றும்மக்கள் பயன்பாட்டில் உள்ளது. முன்னர் யாழ்ப்பாணம் வல்லிபுரத்தில் ஒரு சுடுமண் கிணறு எடுக்கப்பட்டு சிறிலங்கா தொல்லியல் திணைக்களத்தினால் கொண்டு செல்லப்ட்டது. இந்தியாவில் அஸ்தினாபுரத்திலும் தமிழகம் திருநெல்வேலி காயல் அதிச்சநல்லு}ர் ஆற்காடு செங்கமேடு ஆகியவற்றில் 2800 ஆண்டுகள்தொன்மையான சுடுமண் வளையக் கிணறுகள் எடுக்கப்ட்டன. தற்போது தண்ணிமுறி;ப்பில் கண்டுபிடிக்கப்;பட்ட சுடுமண் வளையக்கிணறு தமிழீழ கல்விக்கழகப் பொறுப்பாளர் வெ. இளங்குமரனின் ஒருங்கிணைப்பில் தொல்லியல் தேடலாளர் ந.குணரட்ணம் குழுவினரால் அகழ்வு செய்யப்ட்டது.

இங்கு படங்களில் புதிய கிணறில் சுடுமண் வளையக் கிணறு இருந்ததும் அதன் முழுமையான குறுக்கு வெட்டுத் தோற்றமும், அகழப்பட்டபின்னர் சுடுமண் வளையங்கள் பொருத்தப்பட்ட தோற்றமும், கிராஞ்சிகிணறும், கிராஞ்சிக் கிணறில் தற்போது மக்கள் கட்டிய 8 அடி உயர சீமேந்துக்கட்டு என்பன உள்ளன.

 

உளத்திலிருந்து..

பிரிவினைவாதம் என்பது தவறான சித்தாந்தம்..இதனை எங்கள் போராட்டத்துக்கு பிரயோகிக்க முடியாது.எங்கள் தேசிய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தேசிய விடுதலைக்காக நாங்கள் போராடி வருகின்றோம்.
-
தமிழீழ தேசியத்தலைவர்

களத்திலிருந்து..

  1. ஓயாத அலைகள் 1

  2. அகவை 48இல் தமிழீழ தேசியத் தலைவர்

  3. தமிழீழ விடுதலைப்புலிகள்

  4. துப்பாக்கிகளால் சுட்டுக்கொள்ளம்போது ~கமராவால்| சுட்டவர்கள்

வித்துக்கள்

  1. விடுதலைக்கு விதையாகிப்போன வித்துக்கள்

  2. தியாகி திலீபன்

ஈரநினைவுகள்

  1. ஈரநினைவுகள்

  2. விடுதலை வேள்வியில்

  3. நெஞ்சம் மறக்குமா?

தாய்நிலங்கள்-பொக்கிசங்கள்

  1. யாழ்ப்பாண பொது நூலகம்.

  2. கந்தரோடை வரலாற்றுச் சின்னங்கள

  3. அக்கராயன் குள அலைகரையில்.

  4. அம்பலவாணர் தாம்போதி

  5. சுடுமண் உருவச்சிலைகள்

  6. சுடு மண் இலச்சினைகள்

  7. சுடுமண் வளையக் கிணறு

போராட்டமும் வாழ்வும்

வரலாறும் தமிழரும்

  1. யாழ்ப்பாணமும் வன்னி நாடும் சில வரலாற்று நினைவலைகள்

  2. பிரபாகரனின் பூட்டனார்

  3. யாழ். கோட்டை

Allrights Reserved for Webtamilan.com© (2002) [Used Font is Unicode]